மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ராணாவுக்கு திடீரென நிச்சயதார்த்தம் முடிந்தது ஏன்!

- Advertisement -

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகர் ராணா. இந்த திரைப்படம் வசூல் சாதனைப்படைத்த திரைப்படம் என்பது யாவரும் அறிந்ததே.

இவருக்கும் நடிகை திரிஷாவுக்கும் இடையில் காதல் மலந்துள்ளததாக பலர் கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் இருவருமே இதனை மறுத்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் ராணா மஹீகா பஜார் என்ற பெண்ணைக் காதலிப்பது தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

அத்தோடு இவர்களுடைய திருமணம் டிசம்பரில் இடம்பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் : கல்வியமைச்சு!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ...

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...