மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்ணீர் விட்ட நயன்தாரா! இதுதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா.

இவருடைய தனிப்பட வாழ்கையில் எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டு பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார் நயன்தாரா

- Advertisement -

இவருடைய நடிப்பில் வெளியான ஶ்ரீ ராம ராஜ்யம் திரைப்படம் நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் என்று சொல்லலாம் இந்த திரைப்படத்தை சிறப்பாக நடித்து கொடுத்தமைக்காக படக்குழுவினர் மலர் தூவி வரவேற்றுள்ளனர் இதனை எதிர்ப்பாக்காத நயன்தாரா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்

குறித்த காணொளி வெளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

ஊரடங்கு பகுதிகளில் விற்பனை நிலையங்களை  திறக்க அனுமதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், அத்தியாவசிய சேவை நிலையங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை  திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி...

Developed by: SEOGlitz