- Advertisement -
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிடக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த காலத்தில் சலிப்புத் தன்மையை போக்கிக் கொள்வதற்காக சிலர் புகைப்படங்களை பதிவிடுவது டிக் டொக் காணோளிகளை வெளியிடுவது என்று நேரத்தை கடத்தி வருகின்றனர்
- Advertisement -
இந்த நிலையில் ஈழத்து பெண் லொஸ்லியா நான்கு வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட நிழற்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்
இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்