மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடுத்த படத்தின் அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட லிங்குசாமி!

- Advertisement -

ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லிங்குசாமி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

படம் இயக்குவதைப்போல் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் இயக்குநர் லிங்குசாமி ‘நான் தான் சிவா’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை ஆர் பன்னீர்செல்வம் இயக்கி உள்ளார்.

- Advertisement -

லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோசின் மகன் வினோத் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளதுடன், அவருக்கு கதாநாயகியாக அஷ்ரிதா ஷெட்டி நத்துள்ளார்.

ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பு பணிகளை கவனிப்பதுடன், டி.இமான் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆல்யா மானசா வெளியிட்ட பழைய காணொளி!

ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் காதல் ஜோடிகளாக மாறியவர்கள் ஆல்யா மானசா மற்றும் மற்றும் சஞ்சீவ் இருவரும். இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த காதல் ஜோடிக்கு அழகிய குழந்தையும்...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய மதிய நேர பிரதான செய்திகள் | 12:30 | 27.05.2020

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தூதரகத்தில் பணிபுரியும் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் கடந்த 21 ஆம்...

ராஜிதவின் பிணை மனுவை வேறு நிதிமன்றத்துக்கு மாற்றுமாறு உத்தவு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய,  குறித்த பிணை மனுவை...

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...