மெய்ப்பொருள் காண்பது அறிவு

Samsung தமது கமரா மரபுரிமையை உருவாக்குகிறது….!

- Advertisement -

Samsung தமது கமரா மரபுரிமையை உருவாக்குகிறது.

Galaxy S21 Series உடன் இன்று வரையில் மிகவும் மேம்பட்ட ஸ்மார்ட் ஃபோன் கமராவினை கட்டவிழ்த்து விடுகிறது.

- Advertisement -

கடந்த பத்தாண்டு காலத்தில் Galaxy S series கமராக்களின் தொழில்நுட்பம் எவ்வாறு உருவாகி வந்தது என்பதனைப் பற்றி இங்கு நோக்குவோம்.

COLOMBO, Sri Lanka – March 16, 2021 – – தற்காலத்தில் smartphone camera
ஒன்றினை வைத்திருப்பது நல்லது என்பதை விட அது அத்தியவசியமானது. நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப Samsung Galaxy S series smartphoneகளில் உள்ள கமராக்கள் பல்லாண்டு காலமாக உருவாக்காப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள பல அற்புதமான தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ளன.

2010ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy S முதல் இப்போது
இலங்கையில் வாங்குவதற்கு கிடைக்கக்கூடிய Galaxy S21 series கமரா வரையான
பாரம்பரியத்தினை இங்கு ஆராய்ந்திடுவோம்.

John Keells Office Automation, Softlogic Mobile Distribution ஆகிய நாடு முழுவதும்
உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்தும் மற்றும் Singer, Softlogic Retail,
Singhagiri, Damro ஆகிய அங்கீகரிக்கப்பட்ட பங்காளர்களிடமிருந்தும் மற்றும்
வலையமைப்பு பங்காளர்களான Dialog மற்றும் Mobitel ஆகியோரிடமிருந்தும் இப்புதிய Galaxy S21 series இனை கொள்வனவு செய்வதன் மூலம் நீங்களும் சிறந்த கமராக்களைக் கொண்ட இப்பாரம்பரியத்தில் பங்காளர் ஆகலாம்.

அத்தோடு Samsung EStore, Daraz.lk மற்றும் MySoftlogic.lk. ஆகிய ஒன்லைன் தளங்களின் மூலமும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

முதலாவது Galaxy S சாதனமானது VGA-class முன்பக்க கமரா அம்சத்தினைக்
கொண்டிருப்பதனால் வீடியோ அழைப்புக்களை எடுக்கக்கூடியதாக இருப்பதுடன், 5-
megapixel (MP) பின் பக்க கமராவுடன் HD வீடியோக்களை பதிவு செய்து கொள்ளவும்
முடியும்.

இதன் பின் பக்க கமரா உட்பொருத்தப்பட்ட autofocus, facial recognition, anti-
shake functions என்பவற்றுடன் Panorama Shot mode அம்சத்தினையும் கொண்டுள்ளது.

Galaxy S அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்தின் பின்னர் Galaxy S2 மேம்பட்ட
கெமராவினைக் கொண்டிருந்தது.

மேம்படுத்தல்களில் சேர்க்கப்பட்ட pixel
எண்ணிக்கைகளாவன, முன் பக்க கமராவில் 2 உம், பின் பக்க கமராவில் 8உம் ஆகும்.

2012ஆம் ஆண்டில் அறிமுகமான Galaxy S3, Burst Shot இனை வழங்குகிறது.
இவ்வம்சமானது கண் சிமிட்டும் நேரத்தில் இடம்பெறுவனவற்றை படம் பிடிக்க உதவுகிறது.

அதாவது மேலே குதித்தல் போன்ற காட்சிகளை எடுக்க பொருத்தமானது. அதே போல் SAMSUNG INDIA ELECTRONICS PVT LTD

Sri Lanka Branch Office
Access Towers – 21st Floor, No.278/4,
Union Place, Colombo 2, Sri Lanka
Tel : +94 114426300
Fax : +94 114426325

Registered Office: Samsung India Electronics Pvt Ltd, Sri Lanka Branch Office, 109, 4 th Floor, Galle Road, Colombo 03, Sri Lanka.

Samsung தமது கமரா மரபுரிமையை உருவாக்குகிறது....! 1

Galaxy S4 ஆனது 10-plus மெகா பிக்சல் கமராக்களின் சகாப்தத்தில் 2MP முன் பக்க
கமராவினையும் 13MP பின் பக்க கமராவினையும் இணைத்து அறிமுகப்படுத்தியது.

Galaxy S5 ஆனது ஒரு குறிப்பிடத்தக்க வெளியீடு ஆகும். காரணம் அதுவே
இத்தொழிற்துறையில் 16MP ISOCELL கமராவினைக் கொண்ட முதலாவது smartphone
ஆகும்.

ISOCELL image sensor ஆனது மேம்பட்ட படத் தரத்தினை குறைந்தளவு cross-
pixel interference இனால் வழங்குகிறது.

ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்களுக்கு அதிக தருணங்களை படம் பிடிப்பதை எளிதாக்குவதற்கு Samsung ஆனது Quick Launch functionஉடனான Galaxy S6 இனை அறிமுகப்படுத்தியது.

Galaxy S7 ஆனது dual pixel image sensor இனைக் கொண்டுள்ளது. இதன் மூலம்
பயனாளருக்கு ஒளி குறைவாக உள்ள இடத்திலும், துல்லியமானதும் தெளிவானதுமான படங்களை மிகவும் வேகமாக எடுத்திட முடியும். அதே வேளை Galaxy S8 ஆனது மேம்பட்ட படசமிக்ஞை செயன்முறை வழிமுறையை அறிமுகப்படுத்தியது.

எனவே இது எவ்வேளையும், எவ்விடத்திலும் நிலையான தெளிவான படங்களை எடுத்திட முடியும் என்பதனை
உறுதிப்படுத்துகிறது.

Galaxy S9 ஆனது Dual Aperture camera வினை அறிமுகப்படுத்தியது. இது
தன்னியக்கமாக ஒளி அளவிற்கு ஏற்ப மனித கண்களைப் போலவே சரிசெய்துகொள்கிறது.

அதே போல் 2019ஆம் ஆண்டு Galaxy S10 இன் அறிமுகத்துடன் Super Steady mode
புதிதாக வந்தது. இது பயனாளர்களின் தேவைக்கேற்ப உள்ளடக்க உருவாக்கத்திற்கு
உதவுகிறது.

Galaxy S20 இன் சிறப்புமிக்க செயற்திறன் ஸ்மார்ட் ஃபோன் படப்பிடிப்பின் தரத்தினை மேலும் உயர்த்தியது.

இதன் அதிகம் கண்கவரும் கமரா மேம்பாடாக Space Zoom
கருதப்படுகிறது. Galaxy S20 Ultra வினால் பயனாளர்களுக்கு 100x வரையில் zoom
செய்திட முடியும்.

இதற்கு மேலதிகமாக 8K video recording உடன் மேம்படுத்தப்பட்ட
Super Steady mode உடன் கமராவின் நிலைத்தன்மை அடுத்த நிலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy S21 series எவ்வித திறமையைக் கொண்டிருக்கும் பயனாளர்களுக்கும் அதன் அதிசிறந்த pro-grade camera உடன் இப்புதிய மரபினை உருவாக்குகிறது.

Galaxy S21 Ultra ஆனது quad rear camera (ultra-wide, wide and dual tele-
lenses)வினைக் கொண்டுள்ளது.

இது மேம்படுத்தப்பட்ட 108MP pro sensor இனை அம்சமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் 12-bit HDR படங்களை 64 மடங்கு உயர்ந்த வர்ண
டேடாவுடன் மற்றும் 3 மடங்கு அதிகமான பரந்த மாறுபட்ட தெரிவுகளில் எடுத்திட முடியும்.

Galaxy smartphoneகளில் முதன் முறையாக முன் பக்க மற்றும் நான்கு பின் பக்க

SAMSUNG INDIA ELECTRONICS PVT LTD

Sri Lanka Branch Office
Access Towers – 21st Floor, No.278/4,
Union Place, Colombo 2, Sri Lanka
Tel : +94 114426300
Fax : +94 114426325

Registered Office: Samsung India Electronics Pvt Ltd, Sri Lanka Branch Office, 109, 4 th Floor, Galle Road, Colombo 03, Sri Lanka.
லென்ஸ்களுடன் 60fps வேகத்தில் 4K படங்களை எடுத்திட முடியும். இதன் மூலம் அதே
தரத்துடன் நீங்கள் வேறு கண்ணோட்டத்திற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும்.

Issued by: MSL Sri Lanka; a part of Publicis Groupe Sri Lanka
On behalf of : Samsung Sri Lanka

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz