மெய்ப்பொருள் காண்பது அறிவு

SAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு!

- Advertisement -

SAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு.

தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும்

- Advertisement -

WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான SAMSUNG தமது GALAXY S21 SERIES களுக்கான முற்பதிவுகளை 21 ஜனவரி 2021 முதல் திறந்துள்ளது.

GALAXY S21 ULTRA ஆனது SAMSUNG இன் மிகவும் மேம்பட்ட மற்றும் திறன் வாய்ந்த Pro – grade கமரா முறைமையைக் கொண்டுள்ளது.

இது GALAXY யில் கிடைக்கக்கூடிய பிரகாசமானதும் ஸ்மார்ட் ஆனதுமான டிஸ்பிளேயினை வழங்குகிறது. அதே போல் இதுவரையிலான ஸ்மார்ட் ஃபோன்களிலேயே மிகச்சிறந்த GALAXY செயற்திறனையும் இது வழங்குகிறது. GALAXY S21+ மற்றும்  GALAXY S21 ஆனவை GALAXY சாதனங்களில் மட்டுமே வழங்கிடக்கூடிய அதிநவீன புதுமைகளான இணைப்பு, சக்தி மற்றும் செயற்திறன் உடன் தலையைத் திருப்பிப் பார்க்க வைத்திடும் தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த Pro – gradeகமரா, அதிசிறப்பாக மேம்பட்ட செயலி ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.

முற்பதிவு செய்திடும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றனSAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz