மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் DFCC வங்கியின் குருநாகல் கிளை திறந்து வைப்பு!

- Advertisement -

DFCC வங்கியின் 65வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வங்கியானது ஒக்டோபர் மாதத்தை வங்கியின் ஆண்டு நிறைவுவினை கொண்டாடும் மாதமாக அறிவித்துள்ளது.

இதனையொட்டி DFCC வங்கியின் குருநாகல் கிளையானது இல 77, கொழும்பு வீதியில் மேம்படுத்தப்பட்ட பல வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த கிளையின் மூலம்  தனது பங்குதாரர்களுடன் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

5 அடுக்குகள் கொண்ட குறித்த கட்டடமானது கேட்போர் கூடம், பயிற்சி நிலையம், பிராந்திய அலுவலகம், கடன் மையம் அத்துடன் நம்பிக்கையூட்டும் மேம்படுத்தப்பட்ட இலகுத்தன்மையுடன், ஒரு அமைதியான சூழல் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அத்துடன் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் வங்கியின் நிலைத்தன்மை இலக்குகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த கட்டடமானது சூரியசக்தி மற்றும் சக்தி வினைத்திறன்மிக்க குளிரூட்டும் தொகுதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

பசுமையான ஒரு சூழலை நோக்கிய பயணத்தில் வங்கியினது குறித்த கிளையின் திறப்புவிழா முக்கிய திறவுகோல் ஆகும் என வங்கியின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை  சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ்  கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...

நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய  மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி,  கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து 488 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 78 பேரும்,...

கண்டி – அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71...

Developed by: SEOGlitz