மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தையில் அதிகளவான கொடுக்கல் வாங்கல் பதிவு!

- Advertisement -

கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த 9 வருடங்களின் பின்னர் அதிகளவான கொடுக்கல் வாங்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய நாளில் 5 கோடி ரூபாவுக்கு அதிகளவான கொடுக்கல் வாங்கல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றையதினம் பங்குச்சந்தை சாதகமான நிலையினை வெளிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 106 தசம் 87 புள்ளிகளால் உயர்வடைந்து 5 ஆயிரத்து 909 தசம் 84 புள்ளிகளாகக் காணப்பட்டது.

அத்துடன், S&P SL20 பங்குவிலைச் சுட்டெண் 56 தசம் 19 புள்ளிகளால் உயர்வடைந்து 2 ஆயிரத்து 360 புள்ளிகளாகக் காணப்பட்டது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி...

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

கட்சித் தாவும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் :

கட்சித் தாவும் எண்ணத்துடன் செயற்படுபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு போதும் இடம் வழங்கப்படமாட்டாது என  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி  தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

எதிர்த்தரப்பு உறுப்பினர்களால் நாம் வெற்றிபெறவில்லை : வியோழேந்திரன்!

எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு காரணமாகவே 20 திருத்தம் வெற்றிபெற்றதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியோழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS · Viyalendran

Developed by: SEOGlitz