மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH!

- Advertisement -

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மையத்தை அண்மையில் மேம்படுத்தியுள்ளது.

இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில் திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன், HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.திருக்குமார் நடராசா மற்றும் HUTCH Sri Lanka வின் முகாமைத்துவ உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

- Advertisement -

HUTCH அண்மையில் நாடு முழுவதும் தனது உலகத்தரம் வாய்ந்த 4G வலையமைப்பை செயற்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கும் இருப்பதற்கு வலுவூட்டியது.

அதன் 2G மற்றும் 3G வலையமைப்புகளின் விரிவாக்கம் உள்ளிட்ட இந்த பாரிய வலையமைப்பு விரிவாக்கம், HUTCH தனது வாடிக்கையாளருக்கு சிறந்த வலையமைப்பு அனுபவத்தை வழங்க உதவியுள்ளதுடன், அவர்களின் முக்கிய சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட மலிவான மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளின் வரிசையை வழங்குகிறது.

சிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH! 1 சிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH! 2 சிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH! 3 சிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH! 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

Developed by: SEOGlitz